மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கக்கோரிய வழக்கு - Daily Dhuniya

Breaking

Wednesday, February 2, 2022

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கக்கோரிய வழக்கு

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கக்கோரிய வழக்கு வாபஸ்.

10.5% அடிப்படையில் மாணவர் சேர்க்கையோ, பணி நியமனமோ நடைபெறக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டி வழக்கு.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் உயர் நீதிமன்றத்தில் ஏன் மனுத்தாக்கல் ?- நீதிமன்றம் கேள்வி

71 லட்சம் அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து வழக்கு வாபஸ்.

No comments:

Post a Comment