மத்திய காவலர், தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு - Daily Dhuniya

Breaking

Wednesday, February 2, 2022

மத்திய காவலர், தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு

மத்திய காவலர், தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு.

1,149 மத்திய காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

1,149 பணியிடங்களுக்கு தகுதியான ஆண்கள் மட்டும் வரும் மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

https://cisfrectt.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மத்திய தொழில் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment