நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் இருந்து எவருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும்? Order Copy - Daily Dhuniya

Breaking

Monday, January 31, 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் இருந்து எவருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும்? Order Copy


Greater Chennai Corporation Tamil Nadu State Election Commission - Polling Personnel - Formation of Committee for Scrutiny of Election . Duty exemption applications - Orders Issued .

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் இருந்து எவருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும்?

💢நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவோர்...

⭕எஞ்சிய பணிக்காலம் 6 மாதங்கள் உள்ளவர்கள்,
 
⭕கர்ப்பிணிகள்,

 ⭕பாலூட்டும் தாய்மார்கள்,
 
⭕மாற்று திறனாளிகள்

 மற்றும்
 
⭕கடும் நோயுற்றவர்களுக்கு (Cancer, dialysis) உள்ளாட்சி தேர்தல் பணியில் இருந்து விதி விலக்கு....


No comments:

Post a Comment