தேசிய மின்னணு & தகவல் தொழில்நுட்பம் & தொழில் நுட்பம் அல்லாத பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு - Daily Dhuniya

Breaking

Friday, January 14, 2022

தேசிய மின்னணு & தகவல் தொழில்நுட்பம் & தொழில் நுட்பம் அல்லாத பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஒரு வருட காலத்திற்கு முற்றிலும் தற்காலிக அடிப்படையில் தொழில்நுட்பம் & தொழில் நுட்பம் அல்லாத பதவிகளுக்கான காலியிடம்

1. தொழில்நுட்பம்: வள ஆதார நபர் (IT - 2 எண்ணிக்கை, எலக்ட்ரானிக்ஸ்-01, RPA-01)

2. தொழில்நுட்பம் அல்லாதது: வள ஆதார நபர் (அக்கவுண்ட்ஸ்) - 01 எண்ணிக்கை

25.01.2022 முதல் காணொலி காட்சி மூலம் நேர்முக தேர்வு நடைபெறும்.

கூடுதல் விபரங்களுக்கு எங்களது www.nielit.gov.in/chennai இணையதளத்தை பார்க்கவும். மின்னஞ்சல்: chennai@nielit.gov.in போன்: 044-24421445

No comments:

Post a Comment