பொங்கல் விழாக் காலத்தில் தேர்வுகளா? தேர்வுத் தேதியை மாற்ற வலியுறுத்தல் - Daily Dhuniya

Breaking

Tuesday, January 4, 2022

பொங்கல் விழாக் காலத்தில் தேர்வுகளா? தேர்வுத் தேதியை மாற்ற வலியுறுத்தல்

பொங்கல் விழாக் காலத்தில் தேர்வுகளா?

ஒன்றிய அரசின் அஞ்சல் ஆய்வாளர் பதவி உயர்வு தேர்வுகள் ஜனவரி 15, 16 தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது; உடனடியாக தேர்வுத் தேதியை மாற்ற வேண்டும்.

- மதுரை எம்.பி சு.வெங்கடேசன்

No comments:

Post a Comment