தொழில் முனைவோராக செயல் பட வேளாண்மை பட்ட தாரிகள் விண்ணப்பிக்க லாம் என கெலெக்டர் விஷ்ணு தெரிவித்துள் ளார்..
இதுகுறித்து அவர் கூறி யிருப்பதாவது நெல்லை மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் 2024-2022ம் நிதி யாண்டில் செயல்படுத்தப் படும் கலைஞரின் ஒருங்கி ணைந்த அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சித் திட்டம், ஊரக வளர்ச்சி யின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துடன் இணைந்து 35 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரு கிறது
இத்திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் தேர்வு செய்த கிராம ஊராட்சிப் பகுதிகளில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை ம பொறி யியல் பட்டம் பெற்ற 21 முதல் 40 வயதுக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனத்தின் பணியில் இல்லாத சிறந்த கணினி புலமையுள்ள பட்டதா ரிகள் 5 பேர் வேளாண் தொழில் முனைவோராக செயல்பட வழிவகை செய் யப்படுகிறது. இதன் மூலம் அக்ரி கிளினிக் அமைக்கவும், வேளாண் தொ ழில் சார்ந்த இடுபொருட்கள் உற்பத்திசெய்து விற்பனை நிலையம் அமைக்க உ கட்டட வசதியுடன் குறைந்தபட்சம் ரூ.2 லட் உரிய சம் முதலீட்டில்வேளாண் தொழில் முனைவோராக செயல்பட தகுதியான பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகிறது.

No comments:
Post a Comment