ஏற்கனவே தேசிய, மாநில, மாவட்ட கலை மன்ற விருதுகள் பெற்ற வர்கள் விண்ணப்பிக்க கூடாது. தகுதிக்குரிய வர்கள் வயது, முகவரி சான்றுகளுடன், அடை யாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் அனுப வச்சான்று, செல்போன் எண்ணுடன் பிப்.9ம் தேதிக்குள், உதவி இயக் குநர், மண்டல கலை பண்பாட்டு மையம், பாரதி உலா முதல் தெரு, ரேஸ்கோர்ஸ் காலனி, தல்லாகுளம், மதுரை-2 முகவரிக்கு விண்ணப் பிக்கலாம். 0452 2566420' எண்ணுக்கும் போனில் பேசி கூடுதல் விபரம் பெறலாம் இவ்வாறு தெரி வித்துள்ளார்.
Wednesday, January 19, 2022
நாட்டுப்புற கலைஞர்கள் பிப்.9ம் தேதிக்குள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
Tags
# Award
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
Award
Tags:
Award
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment