தமிழ கத்தில் அரசுப்பள்ளிக ளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர் கள், ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் நடத் தப்படும் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறு தல் கலந்தாய்வு(கவுன் சிலிங்), கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடத் தப்படவில்லை. இத னால், நடப்பாண்டு கலந்தாய்வை நடத்த வேண்டும் என ஆசி ரியர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனைய டுத்து, கடந்த வாரம் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டன. இதனை தொடர்ந்து, வரும் ஜனவரி 19ம் தேதி முதல் அனைத்து பதவி களுக்கும் கலந்தாய்வு தொடங்கும் என, பள் ளிக்கல்வித்துறை ஆணை யர் நந்தகுமார் அறிவித் துள்ளார்.
முதுகலை ஆசிரி யர்களுக்கு வருவாய் மாவட்டத்திற்குள் 5ம் தேதியும், மாவட்டம் விட்டு மாவட்டம் 7ம் தேதியும், இடைநிலை ஆசிரியர்கள் பணி நிர வல் 8 மற்றும் 9ம் தேதிக ளிலும், முதுகலை ஆசிரி யர்கள் பதவி உயர்வுக்கு 10ம் தேதியும் கலந்தாய்வு நடக்கிறது. மேலும், அரசு மற்றும் நகராட்சி பள்ளிக ளின் பட்டதாரி ஆசிரி யர்கள் பணிநிரவல் 16ம் தேதியும், வருவாய் மாவட்டத்திற்குள்ளான மாறுதல் கலந்தாய்வு 17ம் தேதியும், மாவட்டம் விட்டு மாவட்ட மாறு தல் கலந்தாய்வு பிப்ரவரி 18ம் தேதியும் நடத்தப்ப டும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
ஏதேனும் திருத்தங் கள், முறையீடுகள் இருந்தால் 11ம் தேதி தெரிவிக்க லாம். இதன் அடிப்ப டையில், வரும் 13ம் தேதி இறுதி முன் னுரிமைப் பட்டியல் வெளியிடப்படும்.
ஏதேனும் திருத்தங் கள், முறையீடுகள் இருந்தால் 11ம் தேதி தெரிவிக்க லாம். இதன் அடிப்ப டையில், வரும் 13ம் தேதி இறுதி முன் னுரிமைப் பட்டியல் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment