தமிழக அரசில் சேர விருப்பமா? - விண்ணப்பிக்க கடைசி நாள் : 2.2.2022 - Daily Dhuniya

Breaking

Monday, January 17, 2022

தமிழக அரசில் சேர விருப்பமா? - விண்ணப்பிக்க கடைசி நாள் : 2.2.2022

தமிழக அரசில் சேர விருப்பமா

தமிழக சுகாதார துறையில் கள உதவியாளர் (பீல்டு அசிஸ்டென்ட்) பிரிவில் காலியிடங்களுக்கு மருத்துவ பணியாளர் தேர்வாணையும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம் : 174 கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப பிரிவில் (சி.எம். எல்.டி..) ஓராண்டு படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது: 1.7.2022 அடிப்படையில் பொது பிரிவினர் 18 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மற்ற பிரிவினருக்கு வயது உச்சவரம்பு இல்லை.

தேர்ச்சி முறை : கல்வித்தகுதி மதிப்பெண். வெயிட்டேஜ் மதிப்பெண்: சி.எம்.எல்.டி., படிப்புக்கு 50 சதவீதம், பிளஸ் 2 படிப்பில் 30 சதவீதம், பத்தாம் வகுப்பில் 20 சதவீதம் கணக்கிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.300

கடைசிநாள் : 2.2.2022

விபரங்களுக்கு : http:/imibonline.in/

No comments:

Post a Comment