பிளஸ் 2 முடித்தவர்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிக்க கடைசிநாள் : 14.2.2022 - Daily Dhuniya

Breaking

Monday, January 17, 2022

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிக்க கடைசிநாள் : 14.2.2022

காரைக்குடியில் சி.எஸ்.ஐ.ஆர்., உள்ள மையத்தில் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசின் விண்ணப்பங்கள்

காலியிடம்: ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 9, ஜூனியர் ஸ்டெனோகிராபர் 4, ரிசப்னிஸ்ட் 1 என மொத்தம் 14 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பிளஸ் 2 மூடித்திருக்க வேண்டும். தட்டச்சு பயிற்சி தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 14.2.2022 அடிப்படையில் 31 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, தட்டச்சு தேர்வு.

விண்ணப்பக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 14.2.2022

விபரங்களுக்கு : https://jsarecruit.cecri.res.in

No comments:

Post a Comment