17.01.2022 திங்கட்கிழமை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு. - Daily Dhuniya

Breaking

Tuesday, January 11, 2022

17.01.2022 திங்கட்கிழமை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு.

GO NO : 14 ,Date : 11.01.2022

விடுமுறை - பொங்கல் மற்றும் தைப்பூசத் திருநாளுக்கு இடைப்பட்ட நாளான 17.01.2022 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது

No comments:

Post a Comment