10, 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அதே பள்ளியில் மதிப்பீடு செய்யக் கூடாது - தேர்வுத்துறை உத்தரவு. - Daily Dhuniya

Breaking

Friday, January 7, 2022

10, 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அதே பள்ளியில் மதிப்பீடு செய்யக் கூடாது - தேர்வுத்துறை உத்தரவு.

10, 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அதே பள்ளியில் மதிப்பீடு செய்யக் கூடாது

வெவ்வேறு பள்ளிகளுக்கிடையே விடைத்தாள்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு மதிப்பீடு செய்யப்பட வேண்டும்

CEO-க்கள் கண்காணிக்க தேர்வுத்துறை உத்தரவு.

No comments:

Post a Comment