நெறி சார்ந்த ஆராய்ச்சிகள்: UGC கையேடு வெளியீடு - Daily Dhuniya

Breaking

Saturday, December 11, 2021

நெறி சார்ந்த ஆராய்ச்சிகள்: UGC கையேடு வெளியீடு

நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங் களில் நெறி சார்ந்த மற்றும் தரமிக்க ஆராய்ச்சித் திட்டங் களை மேற்கொள்வ University Grants தற்கான வழிகாட்டு புத்தகத்தை யுஜிசி வெளியிட்டுள்ளது.

இது குறித்து யுஜிC செயலர் ரஜனிஷ் ஜெயின் அனைத்து பல் கலைக்கழகங்களின் துணைவேந் தர்களுக்கு அனுப்பியுள்ள சுற் றறிக்கை: உயர்கல்வியில் மேற் கொள்ளப்படும் ஆராய்ச்சிக ளின் தரத்தை மேம்படுத்துவ தற்கான பல்வேறு நடவடிக்கை களை யுஜிசி மேற்கொண்டு வருகி றது. அந்த வகையில் ஆராய்ச்சித் திட்டங்களை செம்மைப்படுத் தவும், அதன் தரத்தை உறுதிப்ப டுத்தும் வகையிலும் நெறிசார்ந்த கல்வி - தரமிக்க ஆராய்ச்சி' என்ற தலைப்பிலான புத்த கத்தை யுஜிசி வடிவ மைத்துள்ளது. இதில் ஆராய்ச்சிகளை திறம் பட மேற்கொள்வது குறித்த வழிகாட்டு Commission தல்கள் அடங்கிய 16 கட்டுரைகள் இடம்பெற்றுள் ளன.

இது இணைய புத்தகமாக www.ugc.ac.in/ebook.aspx என்ற வலைதளத்தில் வெளி யிடப்பட்டுள்ளது. இதனை அனைத்துப் பல்கலைக்கழகங் கள் மற்றும் கல்லூரிகள் பதி விறக்கம் செய்து ஆராய்ச்சிக் கான பயிற்சிகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண் டும். மேலும் இந்தக் கட்டுரை களில் கூறிய வழிகாட்டுதல்க ளின்படி நெறி சார்ந்த தரமிக்க ஆராய்ச்சிகளை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment