2021ம் ஆண்டிற்கு 1.1.2021ம் நாளின் நிலவ ரப்படி வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வு மூலம் நியம னம் செய்யப்படுவதற்கு 31.12.2005க்கு முன்னர் நடுநிலைப்பள்ளி தலை மையாசிரியராக பணியில் சேர்ந்து 31.12.2020க்குள் வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட
அனைத்து துறை தேர்வுக ளிலும் தேர்ச்சி பெற்று முழுத்தகுதி பெற்ற 70 அரசு, நகராட்சி, ஊராட்சி, ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து காலிப்ப ணியிடங்களுக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படை யில் இவர்களுக்கு விரை வில் வட்டார கல்வி அலு வலராக பதவி உயர்வு அளிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து காலிப்ப ணியிடங்களுக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படை யில் இவர்களுக்கு விரை வில் வட்டார கல்வி அலு வலராக பதவி உயர்வு அளிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment