விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப் படமாட்டாது. மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற் றும் கலந்தாய்விற்கு பங் கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வில் அவர வர் பெற்ற மதிப்பெண் கள், ஒட்டுமொத்த தரவ ரிசை, இட ஒதுக்கீட்டு விதிகள் விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் நிலவும் காலிப்ப ணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக் கப்படுவர். இவ்வாறு அறி விப்பில் கூறப்பட்டுள்ளது.
Sunday, December 12, 2021
TNPSC தட்டச்சர் பதவிக்கு 18,20ல் கலந்தாய்வு
Tags
# Counselling
# TNPSC
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
TNPSC
Tags:
Counselling,
TNPSC
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment