இந்த நிலையில், TNPSC வெளியிட்டுள்ள Group II Main பாடத்திட்டத்தில் இருந்து
திருக்குறள் பகுதி நீக்கம்
செய்யப்ட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட
பாடத்திட்டத்தில் திருக்குறள்
இடம்பெற்றிருந்தது. நேற்று வெளியிடப்பட்ட
புதிய பாடத்திட்டத்தில் திருக்குறள் இடம்பெறவில்லை என்பது மாணவர்களுக் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Thursday, December 23, 2021
டிஎன்பிஎஸ்சி – பாடத்திட்டத்தில் திருக்குறள் நீக்கம்! மாணவர்கள் அதிர்ச்சி!
Tags
# thirukural
# TNPSC
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
TNPSC
Tags:
thirukural,
TNPSC
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment