TNPSC தேர்வு முறைகேடு: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! - Daily Dhuniya

Breaking

Wednesday, November 10, 2021

TNPSC தேர்வு முறைகேடு: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

2016ல் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டித்தேர்வு முறைகேடு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் வாகனத்துக்கு தரப்படும் பாதுகாப்புகளை குரூப் 4 விடைத்தாள்களுக்கு தராதது ஏன்?
என்று கேள்வி எழுப்பியுள்ளனர். 16 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் வெறும் 118 பேர் தான் குரூப் 4 போட்டித்தேர்வில் தவறு செய்தவர்களா? என்றும் வினவியுள்ளனர்.

No comments:

Post a Comment