தொழிற் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
திருவள்ளூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கும் எம்.எஸ்.எம்.இ. நிறுவனத்தில், கேட், கேம், சி.என்.சி. புரோகிராம் மற்றும் ஆப்ரேட்டர், வெல்டர் ஆகிய தொழிற் பிரிவுகளில் நேரடியாக தொழிற் பழகுநர் பயிற்சி பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதில் விண்ணப்பிக்க 16 வயதுக்கு மேற்பட்டவர்களாக 8, 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இது தொடர்பாக நவம்பர் 10ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அம்பத்தூர் அய்மாவில் நேர்காணல் நடைபெற உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ் மற்றும் 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும்.
இதில் 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 10, 11, 12 ம் வகுப்பு பட்டம் மற்றும் பட்டய படிப்புகளில் இடைநின்றவர்கள் மற்றும் ஐஐடி ல் சேர முடியாதவர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், இப்பயிற்சியில் சேர 044-29896032, 044-26258731, 8939628602 என்கிற எண்களில் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான விவரங்களை தெரிந்துகொள்ளலாம் என திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment