இந்திய அரசின் சிறு பான்மையினருக்கான பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு, வருவாய் மற்றும் தகுதி அடிப்ப டையிலான கல்வி உத வித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகைக்கு தகுதியான மாணவர்கள் அனைவரும் 30ம் தேதிக் குள் (இன்று) தேசியக் கல்வி உதவித்தொகை இணையத்தில் (என்எஸ்பி) புதுப்பித்து, அதற் கான விண்ணப் பத்தினை சம்மந் தப்பட்ட கல்வி நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும்.
மேலும், புதுப்பித்தல் விண்ணப் பங்களுக்கு வருமான சான்று சமார்ப்பிக்க அவ சியமில்லை. ஆதார் விவ ரங்களில் பெயர் மாற்றம் காரணமாக புதுப்பித்த லுக்கு விண்ணப்பிக்காத
வர்களும் தற்போது விண் ணப்பிக்கலாம். அனைத்து கல்வி நிலையங்களும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகைக்கு தகுதியுள்ள மாணவர்களை உடனடி யாக தொடர்பு கொண்டு இணையத்தில் 30ம் தேதி (இன்றுக்குள்) புதுப்பிக்க அறிவுறுத்துமாறு கேட் டுக் கொள்ளப்படுகிறது. இத்திட்டம் தொடர்பாக மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment