ஒப்பந்த அடிப்படையில் 7,296 சுகாதார பணியாளர்கள் நியமனம் - அறிவிப்பு வெளியீடு
ஒப்பந்த அடிப்படையில் 7,296 சுகாதார பணியாளர்களை நியமிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சுகாதாரப் பணியாளர்களாக பணிபுரிவதற்கு விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 15 மாலை 5 மணிக்குள் மாவட்ட நல்வாழ்வு அலுவலகத்துக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் nhm.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை தரவிறக்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரம் அறிய Click Here
மேலும் விவரம் அறிய Click Here
No comments:
Post a Comment