அரசுப்பள்ளி மாணவர்களிடம் இருந்து எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படக் கூடாது - கல்லூரிகளுக்கு DoTE சுற்றறிக்கை - Daily Dhuniya

Breaking

Monday, October 4, 2021

அரசுப்பள்ளி மாணவர்களிடம் இருந்து எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படக் கூடாது - கல்லூரிகளுக்கு DoTE சுற்றறிக்கை

பொறியியல் படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீட்டில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களிடம் இருந்து எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படக் கூடாது
அரசே கட்டணத்தை செலுத்தும் என்று அறிவித்த பின்னரும், மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகளுக்கு DoTE சுற்றறிக்கை.

No comments:

Post a Comment