பள்ளி முன்னாள் மாணவர்கள் கல்வி உதவித் தொகை வழங்கல் - Daily Dhuniya

Breaking

Saturday, October 23, 2021

பள்ளி முன்னாள் மாணவர்கள் கல்வி உதவித் தொகை வழங்கல்

முதுநிலை ஆசிரியர் தேர்வு அறிவிக்கையில், தொடர்ந்து குளறுபடி கள் ஏற்பட்டு வருவதால் பட்டதாரிகள் குழப்பம் அடைந்து உள்ளனர். அரசு மேல்நிலைப் பள் ளிகளில், 2,207 முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப் பட உள்ளனர். இதற்கான அறிவிக்கை, செப்., 9ல் வெளியிடப்பட்டது. முதலில், 40 வயதுக்கு உட்பட்டோர் மட்டுமே விண்ணப்பிக்கலாம் அரசு அறிவித்தது. அதனால், பட்டப்ப டிப்பு முடித்து 10 ஆண் டுகளுக்கு மேலாக ஆசிரி யர் பணியை எதிர்நோக்கி இருந்த, வயதுக்கு 40 மேற்பட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இந்த நியமனத்துக்கு மட்டும் 45 வயதாக உயர்த்துவதாக அரசு அறிவித்து உள்ளது. இதை தொடர்ந்து, தமிழ் வழி ஒதுக்கீடுக்கான நிபந்தனைகளில் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பில் 10ம் வகுப்பு, பிளஸ் 2, இளநிலை மற் றும் முதுநிலை பட்டப் படிப்பில் தமிழ் படித்தி ருந்தால் போதும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த நிபந்தனையை மாற்றி, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செய லர் பழனிசாமி அறிவிப்பு: முதுநிலை ஆசிரியர் பணிக்கு, தமிழ் வழிப் படிப்பில் இட ஒதுக்கீடு பெற விரும்பும் பட்டதா ரிகள், ஒன்றாம் வகுப்பு முதல் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். அதாவது, ஒன்று முதல், பிளஸ் டிப்ளமா, 2, இளநிலை, முதுநிலை, பி.எட்., மற்றும் அதற்கு இணையான படிப்புகளை முடித்திருந்தால், அனைத் தையும் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். மாறாக, வேறு பயிற்று மொழியில் படித்து, தமிழ் மொழியில் தேர்வை மட் டும் எழுதியிருந்தால், அவர்களுக்கு தமிழ் வழி இட ஒதுக்கீடுக்கு தகுதி அளிக்கப்படாது.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. தமிழ் வழிப்படிப்பில் ஒன்று முதல், அனைத்து நிலைகளிலும் தமிழ் வழி படித்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என, நீதி மன்ற வழிகாட்டல்படி, அரசு ஏற்கனவே தெளி வான அரசாணை வெளி யிட்டு உள்ளது. அதைக் கூட சரியாக புரிந்து கொள்ளாமல், தப் பும் தவறுமாக அவசர கதியில் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் அறி விக்கை வெளியிட்டு உள் ளனர்.

No comments:

Post a Comment