பணிப் பதிவேட்டில் மேற்கொள்ள வேண்டிய பதிவுகள் குறித்த முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்! - Daily Dhuniya

Breaking

Thursday, October 28, 2021

பணிப் பதிவேட்டில் மேற்கொள்ள வேண்டிய பதிவுகள் குறித்த முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

வேலைநிறுத்தப் போராட்ட காலத்தினை பணிக்காலமாக முறைப்படத்திட அலுவலகத் தலைவர்கள் உரிய செயல்முறை ஆணைகளை பிறப்பித்திடவும் தற்காலிக பணிநீக்க காலங்களை பணிக்காலமாக முறைப்படுத்திட சம்பந்தப்பட்ட நியமன அலுவலர்கள் பணிக்காலமாக முறைப்படுத்தி உரிய செயல்முறை ஆணை பிறப்பித்திடவும் , பணிப்பதிவேட்டில் பதிவு செய்து பணிக்கால ஊதியத்தினை பெற்று வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 மேலும் இதுசார்ந்து கீழ்க்காண் அறிவுரைகளை கடைப்பிடிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment