Vellore, Oct. 8: In a press release issued by Vellore Collector Kumaravel Pandian, it has been stated that: Islam, Christianity, Sikhism, Buddhism, Jainism, Jainism, Parsi and Jainism have been declared as minorities by the Government of India in Tamil Nadu. School Scholarships for students up to 10th class and vocational scholarships for students up to 11th class (including ITI, ITC, Vocational Education, Polytechnic, Nurses, Teachers' Bachelor's, Bachelor's and Master's degrees). Government of India www.scholarship.gov.in National Scholarship Website for Eligibility and Income Based ScholarshipsWelcome to the site (NSP) online. Eligible students can apply for the School Scholarship Scheme till November 15 and for the School Higher (M) Eligibility and Income Based Scholarship till November 30 through the above website.
Newly registered educational institutions to be accepted on the National Scholarship Website (NSP) of the Government of India can check the applications online after linking the reference details of the Coordinating Officer for their Educational Institutions and all the educational institutions for easy application of the newly applied student / student website. Students are required to provide their UDISE / AISHE / NCVT code number.
Guidelines for this program series http: // www. Published on the website minorityaffairs.gov.in/schemes. வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் நாட்டில் இந்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ளஇஸ் லாமியர், கிறித்துவர்,சீக்கி யர், புத்தமதத்தினர்பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் இந்திய, மாநில அரசால் அங்கீக ரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2021-2022 கல்வியாண் டில் 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொ கையும், 11ம் வகுப்புமுதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ. ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக் னிக், செவிலியர், ஆசிரி யர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட் பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழிற்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்ப டையிலான கல்வி உத வித்தொகை பெறுவ தற்கு இந்திய அரசின் www.scholarship.gov.in என்ற தேசிய கல்வி உத வித்தொகை இணையதளத்தில் (NSP) ஆன்லைன் மூலம்வரவேற்கப்படுகின் றன. தகுதியான மாணவ மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு நவம்பர் 15ம் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு (ம) தகுதி மற்றும் வருவாய் அடிப்ப டையிலான கல்வி உதவித் தொகைக்கு நவம்பர் 30ம் தேதிவரையிலும் மேற்படி இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் (NSP) ஏற்க னவே பதிவு செய்யப்பட் டுள்ள கல்வி நிலையங்கள், தங்களின் கல்வி நிலையத் திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதார் விவ ரங்களை இணைத்த பின் னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும், புதிதாக விண் ணப்பிக்கும் மாணவ / மாணவிகள் இணையத ளத்தில் எளிதாக விண் ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலை யங்களும் தங்களுடைய UDISE/AISHE/NCVT குறி யீட்டு எண்ணை மாணவ மாணவிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
இத்திட்டம் தொடர் பாக வழிகாட்டி நெறி முறைகள் http://www. minorityaffairs.gov.in/schemes என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment