தீபாவளிக்கு முன் அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட் - Daily Dhuniya

Breaking

Thursday, October 21, 2021

தீபாவளிக்கு முன் அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்

இந்தாண்டு கூடுதலாக 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை பரிந்துரைத்ததற்கு, பிரதமர் மோடி அண்மையில் ஒப்புதல் வழங்கினார். மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி, 31 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தீபாவளி நெருங்கியுள்ள நிலையில் இந்த அறிவிப்பால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி 2020 ஜூலையில் 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து, இந்தாண்டு கூடுதலாக 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை பரிந்துரைத்ததற்கு, பிரதமர் மோடி அண்மையில் ஒப்புதல் வழங்கினார்.

1 comment:

  1. மாநில் அரசு ஊழியர்களின் அகவிலைபடி இன்னும் வழங்கவில்லையே........?

    ReplyDelete