இந்தாண்டு கூடுதலாக 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை பரிந்துரைத்ததற்கு, பிரதமர் மோடி அண்மையில் ஒப்புதல் வழங்கினார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி, 31 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தீபாவளி நெருங்கியுள்ள நிலையில் இந்த அறிவிப்பால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி 2020 ஜூலையில் 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து, இந்தாண்டு கூடுதலாக 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை பரிந்துரைத்ததற்கு, பிரதமர் மோடி அண்மையில் ஒப்புதல் வழங்கினார்.
Thursday, October 21, 2021
Home
தீபாவளிக்கு முன் அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்
தீபாவளிக்கு முன் அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்
தீபாவளிக்கு முன் அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்
Tags
# தீபாவளிக்கு முன் அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
தீபாவளிக்கு முன் அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்
Subscribe to:
Post Comments (Atom)
மாநில் அரசு ஊழியர்களின் அகவிலைபடி இன்னும் வழங்கவில்லையே........?
ReplyDelete