பின் தங்கிய பிரிவுகளை சேர்ந்த ஏழை மக்களுக்கு அனைத்து வங்கிகளும் கல்விக்கடன் தர வேண்டும் என ஆலோசனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். மாநிலத்தின் வளர்ச்சியை மீட்டெடுப்பது பெரும் சவாலாக உள்ளது;வங்கிகள், அரசுடன் கை கோர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். நடப்பாண்டில் வங்கி கடன் இணைப்புக்கு ரூ.20 ஆயிரம் கோடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.4,951 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
Monday, October 25, 2021
Home
Announcements
Banking
Loan
Tamilnadu
TN CM Press Release
அனைத்து வங்கிகளும் கல்விக்கடன் தர வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அனைத்து வங்கிகளும் கல்விக்கடன் தர வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Tags
# Announcements
# Banking
# Loan
# Tamilnadu
# TN CM Press Release
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
TN CM Press Release
Tags:
Announcements,
Banking,
Loan,
Tamilnadu,
TN CM Press Release
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment