பி.ஆர்க் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்பக் கல்வி இயக்குநகரம் வெளியிட்டது. 1,467 விண்ணப்பங்களில் 1,152 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன என கூறியுள்ளது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 27-ம் தேதியும், 29-ம் தேதி பொது கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Monday, October 25, 2021
பி.ஆர்க் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது தொழில்நுட்பக் கல்வி இயக்குநகரம்
Tags
# RESULTS
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
RESULTS
Tags:
RESULTS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment