ஆசிரியர் நியமனத்திற்கு வயது வரம்பை தளர்த்த வேண்டும் - ஆசிரியர்கள் கோரிக்கை - Daily Dhuniya

Breaking

Monday, October 4, 2021

ஆசிரியர் நியமனத்திற்கு வயது வரம்பை தளர்த்த வேண்டும் - ஆசிரியர்கள் கோரிக்கை

தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில்ஒருங் கிணைந்தபட்டதாரிஆசி ரியர்கள் கூட்டமைப்பு மாநில ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒருங் கிணைப்பாளர் சேசு ராஜ். தேவகோட்டை தியாகராஜன், அரியலூர் மனோகரன், தஞ்சாவூர் சுப்புலட்சுமி, புதுக் கோட்டைவிசுவநாதன், தூத்துக்குடிசங்கரன்ஆகி யோர்முன்னிலைவகித்த னர். மாநிலத் தலைவர் ராமு தலைமை வகித்து பேசியதாவது:

கடந்த 2009 முதல் 2012 வரையிலான ஆண் டுகளில் பதிவு மூப்பு முறையில் சான்றிதழ் சரிபார்ப்புமுடித்துநியம னம்பெற்றவர்கள்போக 5000பட்டதாரி ஆசிரியர்கள், 1258 பட்டதாரி தமி ழாசிரியர்கள் நியமனம் பெறாமல் உள்ளனர். இதுகுறித்து கடந்த2013ம் ஆண்டு மறைந்த முன் னாள்முதல்வர்கலைஞர் அறிக்கை வெளியிட்டு இருந்தார். தொடர்ந்து சென்னை மதுரை உயர் நீதிமன்றங்கள் வேலை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தும் கடந்த 10 ஆண்டுகளாக வேலைமறுக்கப்பட்டுள் ளனர்.

No comments:

Post a Comment