மார்ச் ஏப்ரல் மாதங்களில் திட்டமிட்டபடி பொதுத் தேர்வுகள் நடைபெறும் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி தந்தி செய்திக்கு பேட்டி - Daily Dhuniya

Breaking

Tuesday, October 12, 2021

மார்ச் ஏப்ரல் மாதங்களில் திட்டமிட்டபடி பொதுத் தேர்வுகள் நடைபெறும் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி தந்தி செய்திக்கு பேட்டி

*மார்ச் ஏப்ரல் மாதங்களில் திட்டமிட்டபடி பொதுத் தேர்வுகள் நடைபெறும்*

*நவம்பர் 1ஆம் தேதி ஏற்கனவே அறிவித்தபடி பள்ளிகள் துவங்கப்படும்*.

*ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையான வகுப்புகளை துவங்குவதற்கு பள்ளிகள் தயார் நிலையில் உள்ளது*

*மாணவர்களுக்கு அரை நாள் மட்டும் பள்ளிகளை நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை*

*காலாண்டு அரையாண்டுத் தேர்வுகள் நடத்துவதற்கு வாய்ப்புகள் இல்லை.*

*பொதுத் தேர்வுக்கு முன்னதாக டிசம்பர் மாதத்தில் ஒரே ஒரு தேர்வு நடத்தப்படும்*

*தமிழக கல்வி அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தந்தி செய்திக்கு பேட்டி*

No comments:

Post a Comment