நடனத்தின் மேல் உள்ள தனது ஆர்வத்தை குடும்பத்தினர் ஆதரிக்காததால் 11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை - Daily Dhuniya

Breaking

Tuesday, October 12, 2021

நடனத்தின் மேல் உள்ள தனது ஆர்வத்தை குடும்பத்தினர் ஆதரிக்காததால் 11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

"நடனத்தின் மேல் உள்ள தனது ஆர்வத்தை குடும்பத்தினர், நண்பர்கள் ஆதரிக்காததால் மத்தியபிரதேசத்தில் 11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தான் இறந்த பிறகு பாடகர் அர்ஜித் சிங் மற்றும் நடனக் கலைஞர் சுஷாந்த் கத்ரி ஆகியோரை வைத்து பாடல் தயாரித்து வெளியிட வேண்டும், தனது இந்த கடைசி ஆசையை பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும் என கடிதம் எழுதிவைத்துள்ளார்." http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=712013#:~:text=%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%2C%20%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%2011-%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4,%E0%AE%8E%E0%AE%A9%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.

No comments:

Post a Comment