தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் பாடங்களுக்கான Rank List ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அட்மிசன் பதிவு மேற்கொண்ட விண்ணப்பதாரர்கள் அதனை எங்கள் வலைப்பதிவின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
TNGASA PG Rank List 2021:
Tamil Nadu Government Arts and Science பிரிவில் முதுநிலை (PG) பாடங்களுக்கான இந்த கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது. பதிவு செய்வோருக்கு 23.08.2021 அன்று முதல் 01.09.2021அன்று வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
தற்போது அவ்வாறு பதிவு செய்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. அதனை கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த இணைய முகவரி பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமான உள்நுழைவு என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Download TNGASA Rank List 2021

No comments:
Post a Comment