தமிழக வேளாண் பல்கலையில், இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் செயல்படும் தமிழக வேளாண்மை பல்கலையில், பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில், இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஆண்டு சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தகுதியான மாணவர்கள் அக்., 7 வரை ஆன்லைன் வழியில் விண்ணப்பங்களை பதிவேற்றலாம். அக்., 18ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. வேளாண் பல்கலையின், 18 உறுப்பு மற்றும், 28 இணைப்பு கல்லுாரிகளில், 11 பட்டப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
பி.எஸ்சி., வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு முறையியல், வேளாண் பொறியியல், உயிரி தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், உணவு தொழில்நுட்பம், வேளாண் வணிக மேலாண்மை ஆகிய படிப்புகள் நடக்கின்றன. மேலும் விபரங்களை, https://tnau.ac.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment