அரசின் கொரோனா வழிகாட்டு விதிகளை பின்பற்றாத பள்ளிகளுக்கு நோட்டீஸ் - Daily Dhuniya

Breaking

Wednesday, September 8, 2021

அரசின் கொரோனா வழிகாட்டு விதிகளை பின்பற்றாத பள்ளிகளுக்கு நோட்டீஸ்

அரசின் கொரோனா வழிகாட்டு விதிகளை பின்பற்றாத பள்ளிகளுக்கு நோட்டீஸ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசின் கொரோனா வழிகாட்டு விதிகளை பின்பற்றாத பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment