கல்வி நிறுவனங்களுக்கான ஆண்டு தரவரிசையில் சென்னை ஐஐடிக்கு முதலிடம்
பெங்களூரூ இந்திய அறிவியல் நிறுவனம் 2வது இடத்தையும், மும்பை ஐஐடி ஆகியவை முறையே 3வது இடத்தையும் பிடித்தன
டாப் பட்டியலில் தமிழக கல்வி நிறுவனங்கள்!
இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனம் ஐஐடி மெட்ராஸ். சிறந்த மருத்துவக் கல்லூரி பட்டியலில் வேலூர் கிறிஸ்தவக் கல்லூரிக்கு 3-ம் இடம் சிறந்த கல்லூரிகள் வரிசையில் லயோலா கல்லூரிக்கு 3-வது இடம். சிறந்த பல்கலைக்கழக பட்டியலில் அம்ரித விஸ்வர் வித்யாபீடம் 4-ம் இடம் - மத்திய கல்வி அமைச்சகம்

No comments:
Post a Comment