அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த மக்களுக்காக கொடுத்தது - Daily Dhuniya

Breaking

Tuesday, September 7, 2021

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த மக்களுக்காக கொடுத்தது

*அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த மக்களுக்காக கொடுத்தது*

DA -அகவிலைப்படி
அரசு ஊழியர்களின் ஊதியத்தில் இதுவரை குறைக்கப்பட்ட விபரம்.

*ஒரு மாத சராசரி DA ரூ 1000*
2020 ஜனவரி முதல் ஜூன் வரை *1000 x 6 = 6000*

ஜூலை முதல் டிசம்பர் வரை *2000 x 6 = 12000*

2021 ஜனவரி முதல் ஜூன் வரை *3000 X 6 = 18000*

ஜூலை முதல் டிசம்பர் வரை *4000x6 = 24000*

*மொத்தம் = 60,000/-*

அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் குறைந்த பட்சம் 60,000 ரூபாய் தமிழ்நாடு அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது (ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது)


*தமிழ்நாட்டு மக்களின் தேவைக்காக அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் DA மூலம் மட்டும் 60,000 ரூபாய் வழங்கியுள்ளனர்.*

ஒரு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியரிடம் இருந்து குறைந்த பட்சம் ரூ. 60,000/- என்றால் 12 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் எவ்வளவு கோடி கொடுத்துள்ளார்கள் என்பதை, *"உனக்கென்னப்பா அரசு ஊழியர்"* என்று சொல்லும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

No comments:

Post a Comment