10, 11-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை காலை 11 மணிக்கு dge.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்படும்! துணைத்தேர்வு எழுத பதிவு செய்துள்ள அனைவருக்கும் 13, 14 தேதிகளில் செய்முறைத் தேர்வு நடத்தப்படும். - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
No comments:
Post a Comment