தலைமை ஆசிரியா்களுக்கு கணினி தொழில்நுட்பப் பயிற்சி - Daily Dhuniya

Breaking

Friday, September 10, 2021

தலைமை ஆசிரியா்களுக்கு கணினி தொழில்நுட்பப் பயிற்சி

"ஆம்பூா் அருகே அழிஞ்சிகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மையத்தில் தலைமை ஆசிரியா்களுக்கான கணினி தொழில்நுட்பப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான கணினி பயிற்சி பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்றது.

இந்தப் பயிற்சியை பள்ளியின் தலைமையாசிரியா் அமானுல்லா தொடக்கி வைத்தாா். மாவட்ட கருத்தாளா்கள் சி. பாஸ்கரன், ரேச்சல் ஆகியோா் பயிற்சி அளித்தனா்."

No comments:

Post a Comment