அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது: பள்ளி புத்தக பைகளில் கட்சித் தலைவர்கள் படங்களை அச்சிடக்கூடாது. அரசின் நிதியை தவறாக பயன்படுத்தக் கூடாது. இந்த நடைமுறை இனிமேலும் தொடராமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர். அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், புத்தக பைகளில் தலைவர்கள் படம் அச்சிடுவதை முதல்வர் விரும்பவில்லை. ஏற்கனவே தலைவர்கள் படம் போட்டு அச்சிடப்பட்ட 64 லட்சம் புத்தக பைகள் மற்றும் 10 லட்சம் எழுது பொருட்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும். வீணடிக்கப்பட மாட்டாது என்று உத்திரவாதம் அளித்தார். தலைவர்கள் படம் அச்சிடப்பட்ட புத்தகப் பைகளை கைவிடும்படி அரசு உத்தரவிட்டுள்ளதற்கு எதிரான மனு முடித்து வைக்கப்பட்டது.

No comments:
Post a Comment