143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25% கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்கி உயர்கல்வித்துறை உத்தரவு! - Daily Dhuniya

Breaking

Tuesday, September 7, 2021

143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25% கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்கி உயர்கல்வித்துறை உத்தரவு!

143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25% கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்கி உயர்கல்வித்துறை உத்தரவு!

மாணவர் சேர்க்கைக்கு, பல்கலைக்கழகங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் கல்லூரிகளுக்கு உத்தரவு.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 25 சதவிகித மாணவர்களை கூடுதலாக சேர்க்க உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அறிவ்யல் பாடப்பிரிவுகளில் ஆய்வக வசதிக்கேற்ப கூடுதலாக 25 சதவிகிதம் மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம்.

கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக் கழகங்களிடம் கல்லூரிகள் அனுமதி பெற வேண்டும் எனவும் உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment