மேலும், இச்சிறுவனின் தாயார் ஹேமலதா ஏற்கனவே தையல் தொழில் செய்து வருவதால் மிதமான மனவளர்ச்சிக்குன்றிய மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்களுக்கு மோட்டர் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ், சிறுவனின் தாயாருக்கு சிறப்பினமாக கருதி ரூ.6 ஆயிரத்து 287- மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட்டது என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment