பள்ளிகள் திறப்பு எப்போது?
ஐசிஎம்ஆர் மருத்துவ வல்லுநர் குழு கருத்து மற்றும் கொரோனா தொடர்பான பெற்றோர்களின் அச்சம் குறைந்த பிறகே பள்ளி திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும்.
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்
கொரோனா அச்சம் குறைந்த பிறகே பள்ளி திறப்பு - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி
பெற்றோர்களிடம் கருத்து கேட்ட பின்பே பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
- அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

No comments:
Post a Comment