TET தேர்வு - விண்ணப்பங்கள் நிராகரிப்பு..!! - Daily Dhuniya

Breaking

Tuesday, October 11, 2022

TET தேர்வு - விண்ணப்பங்கள் நிராகரிப்பு..!!

TET தேர்வுக்கு விண்ணப்பித்த 39 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு..!!



பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு டெட் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் 4 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. பெயர், புகைப்படம், கையெழுத்தை சரியாக பதிவு செய்யாத 3 பேரின் விண்ணப்பங்கள் உள்ளிட்ட 39 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது.

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment