தமிழகம் முழுவதும் பணியாற்றிவரும்
தற்காலிக ஆசிரியர்கள் 2,760 பேருக்கு பணி நீட்டிப்பு - Work extension for 2,760 temporary teachers working across Tamil Nadu
தமிழகம் முழுவதும் 1990- 91ம் ஆண்டு மற்றும் 2002- 2003ம் ஆண்டு முதல் 2006- 2007ம் கல்வி ஆண்டு வரை 45 பள்ளிகளுக்கு 45 முது நிலை வணிகவியல் ஆசி ரியர்களும், 45 முதுநிலை பொருளாதார ஆசிரியர் களும் தற்காலிக அடிப்ப டையில் நியமிக்கப்பட்ட னர். மேலும் 2011-2012ம் கல்வி ஆண்டில் 100 நக ராட்சி, மாநகராட்சி,அரசு உயர்நிலைப்பள்ளிகள்மேல் நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு தமிழ், ஆங்கி லம், வரலாறு, பொருளியல், வணிகவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரி யல் என 9 பாடங்களுக்கு 900 முதுநிலை ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.
தொடர்ந்து 2014-2015ம் கல்வி ஆண்டிலும் இதே போல் 100 உயர்நிலைப்பள் ளிகள் மேல்நிலைப்பள்ளிக ளாக தரம் உயர்த்தப்பட்டு 900 முதுநிலை ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப் பட்டனர்.

No comments:
Post a Comment