தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 10.10.2022 நிலவரப்படி காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்/ உடற்கல்வி இயக்குநர் நிலை -1 / கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களின் விவரம்
கோருதல் - சார்பு.
அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 10.10.2022 நிலவரப்படி காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை-1 / கணினி பயிற்றுநர் நிலை -1 பணியிடங்களை இணைப்பில் குறிப்பிட்டுள்ள படிவத்தில் எவ்வித காலிப்பணிடங்களும் விடுபடாமல் கவனமுடன் பூர்த்தி செய்து முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் 10.10.2022 அன்று நண்பகல் 12.00 மணிக்கு dsew3sec@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:
Post a Comment