ஆசிரியர் பணிப்பாதுகாப்பு சட்டம் தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
திருப்பூர் மாவட்டம் கைகாட்டிப்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தாம ரைக்கண்ணன் மீது திமுக பிர முகர் அத்துமீறி தாக்கியுள்ளார். இதற்கு தர்மபுரி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கம் சார் பாக கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
மாணவர்கள் யில் நிகழ்ந்த இவ்வன்முறை நிகழ்வு குறித்து தமிழக அரசு இது தொடர்பாக தன் கட்சி பிரமுகர் மீது கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. இது ஆசி ரியர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அச்சத் தையும் மிகவும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. இனியாவது தாக்குதலில் ஈடுபட்ட நபர் மீது பாரபட்சம் பார்க்காமல் தக்க நடவடிக்கையை அரசும் காவல் துறையும் எந்தவித சமரசமும் இன்றி உடனடியாக எடுக்க வேண்டும்.
இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் ஆசிரியர் அரசு ஊழி யர்கள் சமுதாயத்தைக் காத்திட, மருத்துவர்களுக்கு இருப்பது போல் ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பணிப்பாது காப்பு வழங்கிட உரிய சட் டங்கள் இயற்றிட வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கிறோம். எதிர்க்கட்சியாக இருந்தபோது காட்டிய அன்பும் அக்கறையை யும் ஆளுங்கட்சி ஆனபின்னும் முதல்வர் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது தொடர்ந்து காட்டவேண்டும்.
இவ்வாறு தர்மபுரி தேசிய ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் முருகன், சேலம் கோட்ட செயலாளர் துரைசாமி, சேலம் கோட்ட ஊடக பொறுப் பாளர் குமார், மாவட்ட பொரு ளாளர் செந்தில் வேல், மாநில செயற்குழு உறுப்பினர்கள் காமராஜ், ரமேஷ் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் சுரேஷ், சுப்பிரமணி, ராஜ்குமார், மகேஸ்வரி ஆகியோர் விடு துள்ள கூட்டறிக்கையில் தெரி வித்துள்ளனர்.

No comments:
Post a Comment