தமிழ்நாடு பள்ளிக்கல்விஆணையரகஇணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி)
செயல்முறைகள்,சென்னை - 600006
ந.க.எண். 69210/அ4/இ1/2022, நாள்.2 .09.2022
பொருள்:
தமிழ்நாடு அமைச்சு பணி -S.முருகன் மற்றும் 29 நபர்கள் ஓய்வூதிய விதிகள் 1978ன் படி பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தங்களை அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு W.P.No. 21155/2021 தொடர்ந்து வழக்கின் தீர்ப்பாணை பெறப்பட்டது - நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது - சார்பு.
பார்வை:
1. சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு W.P.No. 21155/2021மற்றும் W.M.P.No.22447/2021 தீர்ப்பாணை நாள்.01.10.2021.
2. சென்னை உயர்நீதிமன்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 1482/2022, 1485/2022, 1486/2022, 1428/2022 மற்றும் 1429/2022. 3. மனித வள் செயலாளரின் கடிதம் 61600.3001527/U-Spl/2022-2 மேலாண்மைத் துறை துணைச் நாள்.09.09.2022.
பல்வேறு துறைகளில் மக்கள் கணக்கெடுப்புத் துறையில் பணிபுரிந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை பல்வேறு துறைகளில் ஈர்த்துக் கொள்ளப்பட்டு பணிபுரியும் ஆசிரியரல்லா பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978-ன்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அனுமதிக்கக் கோரி பார்வை 1-ல் குறிப்பிட்டுள்ளவாறு திரு.S.முருகன் மற்றும் 29 நபர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பெறப்பட்ட தீர்ப்பாணையினை செயல்படுத்த வேண்டி பார்வை 2-ல் குறிப்பிட்டுள்ளவாறு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்து இவ்வழக்கின் தீர்ப்பாணையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சார்பாக Affidavit தாக்கல் செய்ய ஏதுவாக இவ்வழக்கு தொடர்ந்த பணியாளர்களில் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பணியாளர்களின் பணி சார்ந்த விவரங்களை கீழ்க்குறிப்பிட்டுள்ள படிவத்தில் உடன் அனுப்பி வைக்குமாறு பார்வை 3ல் குறிப்பிட்டுள்ள அரசுக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. எனவே மேற்காண் அரசுக் கடிதத்தில் கோரியுள்ள விவரங்கள் மேற்குறிப்பிட்டுள்ள படிவத்தில் சரியான முறையில் பூர்த்தி செய்து அதற்கான ஆவண நகல்களுடன் 26.09.2022க்குள் இணை இயக்குநர் (பணியாளர்தொகுதி) அவர்களின் பெயரிட்ட முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:
Post a Comment