காய்ச்சல் - பள்ளிகளுக்கு விடுமுறை தர சுகாதாரத்துறை பரிந்துரை - Influenza - Department of Health recommends holiday for schools
Fever - Puducherry schools holiday recommended
Due to the spread of viral fever, the Health Department has given holidays to schools from classes 1 to 8 in Puducherry
Health department decision due to increasing number of people suffering from fever in Puducherry for last 10 days
As 50% of the hospital visitors are children, the Health Department recommends to the Director of School Education
காய்ச்சல் - புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை தர பரிந்துரை
வைரஸ் காய்ச்சல் பரவுவதால் புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க சுகாதாரத்துறை
புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் சுகாதாரத்துறை முடிவு
மருத்துவமனைக்கு வருபவர்களில் 50 % பேர் சிறுவர்களாக இருப்பதால் பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு சுகாதாரத்துறை பரிந்துரை

No comments:
Post a Comment