உதவியாளர், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணிவிவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - Assistant, Junior Assistant and Typist job details order from the Joint Director of School Education!
பொருள் :
பள்ளிக்கல்வி - பொதுப்பணி / அமைச்சுப்பணி உதவியாளர், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணிவிவரங்கள் கோருதல் - சார்பு.
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அலுவலகங்கள் / நிறுவனங்கள்/ வாரியம் / இயக்ககங்கள் / பள்ளிகளில் பணிபுரியும் உதவியாளர், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் விவரங்கள் இணைப்பில் கண்ட படிவத்தில் பணியிட வாரியாக (Category wise) தனித்தனியாக a4sxc.tndsc@gmail.com என்ற மின்னஞ்லுக்கு (17.09,2022) க்குள் அனுப்ப அனைத்து அலுவர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தங்கள் கட்டுப்பாட்டிலுகின் அனைத்து அலுவலகங்களில் பாணிபுரியும் பணியாளர் விவரங்கள் விடுபடாமல் அரசுக்குச் சமர்ப்பிக்கும் வகையில் முழுமையான விவரம் அளிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:
Post a Comment