"மாணவி தொடர்ந்த வழக்கு" - உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..! - Daily Dhuniya

Breaking

Thursday, August 11, 2022

"மாணவி தொடர்ந்த வழக்கு" - உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!

"மாணவி தொடர்ந்த வழக்கு" - உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!

கல்வி உதவித்தொகை பெற்றபின் இடைநிற்றல் ஏற்பட்டதற்காக மாணவர்களின் சான்றுகளை கொடுக்க மறுப்பது ஏற்கத்தக்கதல்ல.

கல்வி உதவித் தொகையை திரும்ப பெறுவது குறித்து சட்டரீதியான அணுகுமுறைகளை மேற்கொள்ளலாம் கல்வி சான்றுகள் விற்பனை பொருட்கள் இல்லை எனவே சான்றுகளை உடனடியாக திரும்ப ஒப்படைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

No comments:

Post a Comment